Wednesday, January 28, 2015

my lpg android apps here

http://www.appjenny.com/Android/App/eu.mylpg.android

Aadhaar Status online

aadhaar status online
Aadhaar Card is proof of Identity and address anywhere in India. If a person has enrolled for and AADHAAR CARD, he can always check the status of his aadhaar card. It will enable him to know if the aadhaar has been generated or not.

Aadhaar Status online

When you enroll for an Aadhaar card, you are always given an enrollment slip. It is very important to keep the slip safe. If you lose your slip then it is very difficult to know yourAadhaar Status.
Things you need to check aadhaar status online:
  • Your 14 digit Enrollment no : 1234/12345/12345
  • Date and time of Enrollment : dd/m/yyyy hh:mm:ss

check aadhaar status

Download aadhar card

If your AADHAR number has been generated, you may download the E-aadhar card. It has the same validity as of Aadhar card. For more information on Eaadhar card, visit here

Track Aadhar Card

Aadhar card is been delivered by India Post. Residents can also track their Aadhar card from here

Monday, January 26, 2015

                                               RAILWAY       JOBS

Railway Jobs 2015 Opening (147 Vacancies)


Railway Recruitment Control Board (RRCB) is fully organized and operated by Government of India under Ministry of Railways. RRCB under Railway recruiting boards (Present 19) calling various posts / vacancies through direct recruitment and competitive examinations for every year.
Railway Recruitment Posts: Gazetted (Group 'A' and 'B') and Non-gazetted (Group 'C' and 'D'). C. 19 RRBs to recruit Group C and D posts.
Group 'A' Posts - Group A posts is carried out by UPSC - appointed through Civil Service Exam, Engineering Service Exam, and Combined Medical Service Examination.
Group 'B' Posts - This posts are not open to directly. The Group B posts link Section Officers Grade - upgraded posts from Group 'C' railway employees on deputation basis.
Group 'C' Posts - Technical and Non-Technical cadre posts like Clerk, Station Masterm Ticket Collector, Commercial Apprentice, Traffic Apprentice, Engineering posts (Civil, Mechanical, Electrical, Signal & Telecommunication) etc.
Group 'D' Posts - These posts in various disciplines include Trackman, Helper, Assistant Points Man, Safaiwala, Ganman, Peon etc.
Indian Railway Recruitment Zones: Indian Railways organizational structure is divided into 17 zones, which are further sub-divided into various city wise divisions. All RRBs official website links and contact E-Mail List Visit - http://www.rrcb.gov.in/rrbs.html
1. Central Railway (CR) - Mumbai
2. East Central Railway (ECR) - Hajipur
3. East Coast Railway (ECoR) - Bhubaneswar
4. Eastern Railway (ER) - Kolkata
5. North Central Railway (NCR) - Allahabad
6. North Eastern Railway (NER) - Gorakhpur
7. North Western Railway (NWR) -  Jaipur
8. Northeast Frontier Railway (NFR) -     Guwahati
9. Northern Railway Railway (NR) - Delhi
10. South Central Railway (SCR) - Secunderabad
11. South East Central Railway (SECR) - Bilaspur
12. South Eastern Railway (SER) - Kolkata
13. South Western Railway (SWR) - Hubli
14. Southern Railway (SR) - Chennai
15. West Central Railway (WCR) - Jabalpur
16. Western Railway (WR) - Mumbai
17. Metro Railway, Kolkata  - Kolkata
Group C & D Qualifications: Minimum 10th class pass or ITI or equivalent trade.
Indian Railways latest government jobs opening details available on below table: (Last updated on 22nd January 2015)

Name of the Zone
No of Vacancies
Name of the Posts
Last Date for Apply
Details Link
South East Central Railway (SECR)
51
Sports Quota
29/01/2015
East Coast Railway
46
Sports Quota
26/01/2015
RITES Limited
25
Technician(Electrical), Technical Assistant (Civil) 
27/01/2015, 04/02/2015
Central Railway
04
Sports Quota Group D Posts
16/02/2015
South Central Railway
02
Scouts and Guides Quota
02/02/2015
Southern Railway
02
Cultural Quota
27/01/2015
Rail Land Development Authority (RLDA)
36
Various Manager, Assistant (Deputation Posts)
09/02/2015
Integral Coach Factory (ICF)
05
Scouts and Guides, Cultural Posts
31/01/2015
Northern Railway
01
Deputy Legal Adviser
17/02/2015
Delhi Metro Rail (DMRC)
Various
Executives and Non-Executive posts
January 2015
IRCON Limited
Various
Executive Trainees through GATE 2015
March 2015

10th 12th Pass Govt Jobs 2015 (68487 Vacancies Opening)


Indian National candidates / Students, who have holding 10th and 12th Qualification get Government Jobs recent recruitment notification. 10th 12th Pass candidates called for various posts in Govt Sectors such as Indian Army, Indian Navy, Railway, UPSC, Banking, Police Departments, Under Ministry departments and Govt public sector units.
Minimum Educational Qualifications: 8th Pass, Matriculation, 10th Pass (SSC or equivalent), 12th Pass (HSC, 10+2, Intermediate or equivalent) courses studied under State Board or Government approved Organizations or Institutions.
10th & 12th Qualifying Govt Jobs Posts: Assistants, Clerk (LDC), Attendant, Driver, Constable, Village Administrative Officer (VAO), Stenographer, Data Entry Operator, Junior Assistants, Peon etc.
10th and 12th Pass Government Jobs List – Last Updated on 27th January 2015.
Job Organization
Jobs Name
Total Vacancies
Last Date
More Info
Staff Selection Commission (SSC)Constable (GD) & Rifleman (GD)6239021/02/0215Full Details>>
ITBPConstable, Head Costable51118/02/0215Full Details>>
Oriental Bank of CommercePeon-cum-House Keeper4731st Jan & 11th Feb 2015Full Details>>
Syndicate BankPart Time Sweeper, Attender8027/01/2015Full Details>>
IGNTUAttendant, Cook, Driver, Clerk4428/02/2015Full Details>>
Directorate of Lighthouses & Lightships (DLL)Lighthouse Attendant2815/02/0215Full Details>>
Vijaya BankPart Time SweeperVarious04/02/2015Full Details>>
CMFRILDC, Stenographer0615/02/2015Full Details>>
3 Corps OMCMazdoor0306/02/2015Full Details>>
Sahitya AkademiStenographer0122/02/2015Full Details>>
Odisha Police
Civil Constable
1370
31/01/2015
Andhra Pradesh Postal Circle
Postman, Mail Guard
301
16/02/2015
Bank of Baroda
Full Time Subordinate Staff (Peon) and Full Time Sweeper cum Peon
86
02/02/2015
NIV Pune
MTS, LDC, Technician
32
09/02/2015
CLRI
Assistant, Junior Steno
15
16/02/2015
Indian Institute of Advanced Study (IIAS)
Machine Operator, LDC
03
05/02/0215
762 Transport Company ASC (Civil GT)
LDC, Driver, Cleaner
07
06/02/2015
NIMR
MTS (Technical), LDC 
07
27/01/2015
MANUU
Workshop Attendant, Office Attendant, Kitchen Attendant, LDC
06
27/01/2015
National Insurance (NICL)
Assistants
1000
31/01/2015
BARC
Stipendiary Trainees
41
23/02/2015
C/O 56 APO 510 ASC Battalion
Mazdoor
15
01/02/0215
Archaeological Survey of India (ASI)
Surveyor Grade-II
01
30/01/2015
Delhi Cantt
Stenographer, MTS
02
30/01/2015
Sainik School Tilaiya
LDC, Ward Boy
02
30/01/2015
JKSSB (Jammu & Kashmir)
Various Posts
1285
February 2015
CWC Bhubaneswar
Work-Charged posts
22
01/02/2015
Ministry of Defence
MTS, LDC
16
Jan / Feb 2015
IGRMS Bhopal
Senior Artist, Senior Stenographer
02
03/03/2015
Oriental Bank of Commerce (OBC)
Peon-cum House Keeper
200
January 2015
CISF
Constable (Fire)
800
27/01/2015
BSF
  1. Constable (Storeman)
05
January 2015
Assam Rifles
Rifle Man
64
30/01/2015
CSIR
Assistants
41
30/01/2015
AIIA Delhi
Assistants, Clerk, Officers
13
February 2015
Ordnance Factory, Chanda
Store Keeper, LDC, Telephone Operator, MTS, Cook, Fireman, Durwan
33
January 2015
Heavy Water Board (HWB)
Station Officer, Sub Officer, Technician
10
31/01/2015
Saha Institute of Nuclear Physics
Lower Division Clerk (LDC)
08
30/01/2015

கேள்வி - ஐயா உருத்திராக்கத்தின் சிறப்பு பற்றி சென்ற பகிர்வில் சொல்லியிருந்தீர்கள். எனக்கு ஒரு ஏழு முகம் கொண்ட உருத்திராக்கம் கிடைத்தது. ஆனால், அதை அணியக் கூடாது என்று சொல்கிறார்களே ?
இராம் மனோகர் - பொதுவாகவே ருத்திராட்சம் அணிய பலவிதமான கட்டுப்பாடுகள் சொல்லப்பட்டுள்ளன. அது ஏனென்று சிந்தித்துப் பார்க்கும் பொழுது, ஒரு புனிதமான பொருளை தரித்துக் கொண்டு தவறான செயல்களில் ஒருவன் ஈடுபடும் பொழுது, அந்தப் பொருளைப் பற்றிய சிறப்பு மனதளவில் குறைந்து போகும். நம்பிக்கை தளர்ந்து போகும். எனவே சில கட்டுப்பாடுகள் முன்னோர்களால் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்பது புலனாகிறது. ஆலயங்களுக்கென்று சில கட்டுப்பாடுகள், பள்ளிக் கூடங்களுக்கென்று சில கட்டுப்பாடுகள், நூலகங்களுக்கு என்று சில கட்டுப்பாடுகள், விரத நாட்களுக்கென்று சில கட்டுப்பாடுகள் போன்ற கட்டுப்பாடுகள் அனைத்துமே அந்தந்த காரியங்கள் மனதளவில் எந்தவித பாதிப்பும் இன்றி சிறப்பாக நடைபெற வேண்டும் என்பதற்காகவே. அதிலும் தெய்வ காரியங்கள் எனும் பொழுது உளத் தூய்மையும், உடல் தூய்மையும் மிகமிக அவசியமாகும். தேவி பாகவதம், ருத்ராக்ஷ ஜாபாலோ பனிஷத், அட்ச மாலிகா பனிஷத் போன்ற உபநிடதங்களிலும், பல்வேறு புராணங்களிலும் ருத்ராட்சத்தின் சிறப்பும், மகிமையும் விளக்கப்பட்டுள்ளன.
உச்சியில் ஒரு மணியும், தலையில் முப்பத்தாறு மணிகளும், கழுத்தில் முப்பத்திரண்டு மணிகளும், கைக்கு சிவந்த மணிகளாக பதினாறு மணிகளும், மார்பில் ஐம்பது மணிகளும், செவிக்கு ஆறு மணிகளும் அணிய வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது. இதில் எண்ணிக்கையில் கருத்து வேறுபாடு உண்டு. 25 மணிகள் கொண்ட செப மாலையால் செபித்தால் முக்தி, 26 மணிகள் கொண்ட மாலையால் செபித்தால் சிவானுபவம், 18 மணிகள் கொண்ட மாலையால் செபித்தால் சத்துருக்கள் அழிவு. 27 மணிகள் கொண்ட மாலையால் செபித்தால் செல்வ வளம், 18 மணிக்கு உடல் வலிமை, 30 மணிக்கு புண்ணிய பலன் மிகும், அபிசார கன்மங்களுக்கு 15 மணிகள் கொண்ட செப மாலையால் செபிக்க வேண்டும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. ருத்திராட்சத்தை கண்டாலே பாவம் அகலும், சித்திகள் உண்டாகும், மணிகள் உடலைத் தீண்டினால் புண்ணியம் சேரும், ஆதலால் அனைவரும் பூணுக என்று வலியுறுத்தி சொல்லப்பட்டுள்ளது. காதிலும், கண்டத்திலும் அணிந்திப்பவர்கள் எப்பொழுதும் அணிந்திருக்கத் தடையில்லை என்றும், மாலைகளாக அணிந்திருப்பவர்கள், மலஜலம் கழிக்கும் பொழுது கழற்றி விட வேண்டும் என்று சொல்கிறார்கள். என் அண்ணன் என்னிடம் கூறும் பொழுது '' உருத்திராட்சம் அணிந்தால் நன்மையோ, தீமையோ இரண்டு பங்கு பலன் தரும்'' என்பார்.
நீங்கள் குறிப்பிட்ட ஏழு முக மணியைப் பொருத்த வரை ஆதிசேஷன் மற்றும் சப்த கன்னிகளின் அருளைப் பெற்றது என்பர். இதை அணிபவர்கள் சனி கிரகத்தின் ஆதிக்கத்திற்கு உட்படுவார்கள். எனவே தர்ம சிந்தனை மேலோங்கும். நீதிநெறியை கடைபிடிக்கத் தூண்டும். தவத்தில் ஆர்வம் கூடும். விஷ ஜந்துக்களால் தீங்கு நேராது காக்கும். திருடியதால் ஏற்பட்ட பாவத்தை போக்கும். திருடும் எண்ணத்தை அழிக்கும். செல்வ வளம் பெருகும், நாக தோஷ நிவர்த்தியாகும். புதையலை அடையாளம் காட்டும், எதிரிகளை பலவீனப்படுத்தும், எதிர் பாலினரை வசிகரிக்கும். தொழில் அபிவிருத்தி உண்டாகும்,காயத்ரி மந்திரம் ஜெபிப்பதன் பலன் கிட்டும், வாதம், வலிப்பு, திக்குவாய், கருச்சிதைவு போன்ற துன்பங்கள் நீங்கும். ஆனால், இதை தனியாக அணியக் கூடாது. ஏனெனில் இதன் அதிகமான ஆற்றலை யோகிகளைத் தவிர மற்றவர்களால் தாங்கிக் கொள்ள இயலாது. எனவே எட்டு முக ருத்திராட்சத்தோடு அணிந்து கொள்ளலாம். எட்டு முகம் விநாயகரின் ஆதிக்கத்திற்கு உட்பட்டது. அஷ்ட மாதர்களின் அருளையும் பெற்றது. அதாவது சப்த மாதர்களோடு கங்கையும் கூடி அஷ்ட மாதர்களாகும் என்பர். எனவே இந்த மணியை அணிவதால் கங்கையில் ஸ்நானம் செய்த பலன் உறுதி.
''மஹதீ ஞானஸபத்தி ஸுசிர்தாரயத; ஸதா |
அஷ்ட வக்த்ர து ருத்ராக்ஷமஷ்ட மாத்ரதி தைவதம் ||'' என்று ருத்ராக்ஷ ஜாபாலோ உபநிஷத் கூறுகிறது. எனவே ஒழுக்கத்தூடன் எவனெருவன் எட்டு முக ருத்திராட்சம் அணிந்து ஒழுகுகிறானோ, அவன் ஞானம் பெறுகிறான். இதை அணிவதால் பஞ்ச மகா பாதகங்களைச் செய்த பாவங்களும் நீங்கும். எனவே தாங்களிடமுள்ள ஏழுமுக ருத்திராட்சத்துடன் ஒரு எட்டுமுகமும் சேர்த்து அணிந்து கொள்ளுங்கள்.
அத்தாவை அடைய அத்துவா. 1.
அத்துவான, அத்துவைதம், அத்தா, அத்துவா இந்த வார்த்தைகள் எல்லாம் ஒன்றுக் கொன்று தொடர்புடையவைகளா ? காடு, காடு, காடு ஒரே காடு. திசைகள் அழிந்து போனக் காடு. காடு மட்டுந்தான் அங்கு வேறெதுவும் கிடையாது. அதுதான் அத்துவானக் காடு. அத்துவைதம் என்றால் இரண்டற்ற ஒன்று என்று சொல்வார்கள். காடு என்றால் காடு மட்டுமா இருக்கிறது ? மரம் செடி, கொடி, விலங்குகள் போன்ற எல்லாம் சேர்ந்ததுதான் காடு. அது போல இரண்டற்ற ஒன்றான பரம்பொருள் என்கிற பொழுது அதற்குள் இந்த அண்டசராசரங்கள் அனைத்தும் இருக்கின்றன. அதுவே யாவுமாக இருக்கிறது. அது அத்துவான வனம், இது அத்துவைத பரம். இப்படி அதுவே எல்லாமாக இருக்கிறபடியால், பரம் பொருளை எதன் மூலமாகவும் அடைந்திட முடியும். ஏனென்றால் அதுவே யாவுமாக நிற்பதால் அதனை எதன் மூலமாகவும் அடைந்திட முடியும். ஒவ்வொன்றுக்குள்ளும் ஒவ்வொரு தத்துவமாக விளங்கி அருளும் பரம்பொருளை அதனதன் தத்துவங்களை உணர்ந்து அதன் வழி அடைந்திட முடியும். அத்தகைய வழிகளையே அத்துவாக்கள் என்பார்கள். பண்டைய ரிஷிகள் இத்தகைய சூக்குமமான வழிமுறைகளைக் கையாண்டார்கள். அத்துவாக்கள் என்கிற பொழுது காலாத்துவா, புவனாத்துவா, வன்னாத்துவா, பதாத்துவா, மந்திராத்துவா, தத்துவாத்துவா என்று ஆறு வகைப்படும்.
ஒளியான பரம்பொருள் ஒலியாகி பின் சப்த ஸ்வரங்களாகி விரிந்து விரிந்தே இந்த பிரபஞ்சமாகி நிற்கின்றது. இதைத்தான் பிரம்மாவின் மானஸ புத்திரர்களான சப்த ரிஷிகளாகச் சொல்வதோடு இன்னார் இன்ன ரிஷியின் கோத்திரம் என்று அடையாளப்படுத்திக் கூறுவார்கள். அதாவது அவர்களில் இருந்தே இந்த உலகம் தோன்றியது என்பது சூக்குமக் கருத்தாகும். ஆகாயத்தில் வாயு, மேகம், சந்திரன், சூரியன், நட்சத்திரம், அக்னி, துருவம் என்று ஏழு மண்டலங்கள் உண்டு என்றும், சப்த ரிஷிகளான எழுவரும் துருவம் எனப்படும் இறைவனின் பரம்பதத்தைச் சுற்றி மண்டலங்களாக வீற்றிருப்பதாகச் சொல்வார்கள். இந்த ஏழு மண்டலங்களில் ஆவகம், பிரவகம், சம்வகம், உத்வகம், விவகம், பரிவகம், பராவகம் என்று சப்த வாயுக்கள் உண்டு என்றும் சொல்லப்பட்டுள்ளது. அதே நிலையை ஒளியிலும் காணலாம். சூரியனில் இருந்து வெளிப்படும் கதிரானது ஏழு நிறங்களை உள்ளடக்கியது. இதைத்தான் சூரியனுடைய தேருக்கு ஏழு குதிரைகள் என்பர். சூரியனை கடவுளாக வழிபடுபவர்களுக்கு அந்த ஏழு நிறங்களே சப்த ரிஷிகள். இந்த ஏழு வண்ணங்களில் சேராத நிறம் வெண்மை. பரம நிர்மலமான தூய்மையான நிறம் வெண்மை. அது சுத்த தத்துவ நிலையைக் குறிக்கிறது. அதாவது பரம்பொருள் நிலையைக் குறிக்கிறது. எனவேதான் வள்ளலார் வெள்ளை நிறத்திலான ஆடையை அணிந்தார் என்பதை கவனிக்க வேண்டும். எத்தனையோ ஆயிரக் கணக்கான மொழிகள் பூமியில் பேசப்பட்டாலும், இறைவனை அடைவதற்கு ஏற்ற மொழியானது நம் தமிழ் மொழியின் ஆதி கிரந்தமேயாகும். அதில் 51 அட்சரங்கள் உண்டு. இந்த அட்சரங்கள் என்பது வேறு எதுவுமில்லை, இந்த அண்டமெங்கும் ஒலிக்கும் பல்வேறு இயற்கையின் ஒலிகளேயாகும்.அவற்றிலிருந்தே வேதம் தோன்றியது. எனவேதான் கலைமகள் மொழி வடிவானவள் என்றும், 51 அட்சரங்களைக் குறிக்கும் விதத்தில் தன் கையில் 51 மணிகள் கொண்ட அட்சரமாலையை தரித்திருக்கிறாள் என்றும், அவளே வேதத்தின் உட்பொருளானவள் என்றும் சொல்கிறார்கள். அவளே ப்ரம்மாவின் நாவில் சப்தமாக உதிப்பவள். அந்த சப்தத்திலிருந்தே உலகம் தோன்றியது என்பார்கள்.
இப்படி இயற்கையின் ஒலியாக அண்டமெங்கும் ஒலித்துக் கொண்டிருக்கும் 51 அட்சரங்கள் நம் உடலிலும் உயிர் துடிப்பாக ஒலித்துக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு ஆதாரச் சக்கரங்களின் இதழ்களிலும் ஒவ்வொரு அட்சரங்கள் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. 50 இதழ்களில் 50 அட்சரங்களும் 51வது அட்சரமாக இறைவன் உயிரோசையாக நின்று நம் உயிர் வாழ்க்கையை நடத்தி அருள்கிறார். இவற்றை தன் தவ வலிமையால் கண்டறிந்த நம் முன்னோர்களான ரிஷிகள் அந்த அட்சரங்களில் இருந்து மொழியை வடிவமைத்தனர். உலகில் பல மொழிகள் இருந்தாலும், எந்த மொழி தொன்மையானது என்ற கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், இறைவனது அதாவது இயற்கை ஒலிகளில் இருந்து வடிவமைக்கப்பட்ட மொழி நம் தமிழ் மொழியின் மூல கிரந்தமே ஆகும். எனவேதான் அதை சிவன் தந்த மொழி என்று சொல்வார்கள். எனவே இந்த ஒலிகள் யாவும் பரம்பொருளான சிவனின் உறுப்புக்கள் என்பர். அத்தகைய ஒலிகளை மந்திர வடிவங்களாக்கி, அவற்றை எலும்பு, தோல், மாமிசம், இரத்தம் இவற்றோடு ஒப்பிட்டு தியானம் செய்து மலபந்தங்களை அறுத்து பரமனோடு சேர வேண்டும் என்பது கோட்பாடு. அத்தகைய வழி முறைகள் அத்துவாக்கள் எனப்பட்டன. எத்தனையோ யோக நிலைகள் இருந்தாலும், அத்துவா என்கிற மந்திர தேக வழியில் அத்தாவை தியானித்து சிவ நிலையை அடைவது என்பது எளிய முறையாகும். இதுவே கலியுகத்திற்கு ஏற்ற முறை என்றும் சொல்வது உண்டு.
தொடரும்...

Sunday, January 25, 2015

http://www.neobux.com/?r=mahalingam123

http://www.neobux.com/?r=mahalingam123
Earn upto Rs. 9,000 pm with PaisaLive.com!

Hi,
I have something interesting for you - you can easily earn regular INCOME ONLINE via PaisaLive.com!
It's really amazing! You GET PAID TO open & read the contents of PaisaLive mails. You also receive special discount coupons, promotions and free passes to various events in your city.
Join now and get Rs. 99 instantly, just for joining. What more, as a special bonus you get paid for inviting your friends also!
Create your PaisaLive Account & refer your friends to earn launch referral bonus on every new registration.
PaisaLive - GET PAID TO read emails
{Insert your Name Here}
பூனையை பார் யோகம் வரும்
முதலீடுகள் இன்றியே மாதம் 30 ஆயிரம் அனைவரும் சம்பாதிக்கலாம்.
இன்றைய அறிவியல் உலகில் உங்களுக்கு அடிப்படை கணினி அறிவும் மிக சொற்பமான அளவு ஆங்கில அறிவும் இருந்தால் போதும். பணத்தை தேடி நீங்கள் வெளியில் செல்ல வேண்டியதில்லை. உட்கார்ந்த இடத்தில் நீங்கள் பட்டனை தட்டினால் பணம் தேவையான அளவு உங்களை தேடி வரும்.. எந்த வித முதலீடு, ஆபத்தும் இல்லாமல் நிறைய பணம் சம்பாதிப்பதில் எனக்கு தெரிந்து Clix sense வழிமுறை மிக சிறந்தது. அதை நாம் பார்ப்போம். நம்பினால் நம்புங்கள். கிராமத்தில் உள்ள பத்து ஏக்கர் நிலத்தை விற்று அதில் கிடைத்த பத்து லக்சம் ரூபாய்யை engineering காலேஜ்க்கு தண்டம் அழுது அதன் பின்னர் வேலை கிடைத்தால் என்ன சம்பளம் கிடைக்குமோ அதை விட அதிகமாக இந்த Clix Sense மூலம் கிடைக்கும்.
உலகில் உள்ள பெரும்பாலான மக்களுக்கு பணம் சம்பாதிக்கும் வாய்ப்பினை இணையதளங்கள் அளிக்கின்றன. நீங்களும் ஆன்லைனில் பல வழிகளில் விரைவாக பணம் சம்பாதிக்க முடியும்.
ஒவ்வொரு நாளும் இணையதளப் பயனாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தக் கொண்டே உள்ளது. இதன் காரணமாக, இணைய தொழில் நிறுவனங்கள் தங்களின் விற்பனையை அதிகரிக்கவும் தங்களின் வலைதளங்களில் அதிகமான வாடிக்கையாளர்களை கவரவும் புதிய புதிய வழிகளை கையாள்கின்றனர். (அதில் ஒரு வழிதான் PTC என்னும் (Paid To Click) இணையதளங்கள்.
இதைப் போன்ற நிறுவனங்கள் தங்களின் தயாரிப்புகள் மற்றும் சேவைகள் அதிகமான மக்களை சென்றடைய PTC (Paid To Click) இணையதளங்களில் தங்களின் விளம்பரங்களை வெளியிடுகிறார்கள். இதன் மூலம் அவர்களின் விற்பனையை அதிகரிக்க முடிகின்றது.
இந்த நிறுவனங்கள் மக்கள் சில பேர் தங்களின் விளம்பரங்களை சில வினாடிகள் பார்ப்பதற்காகவே பணம் கொடுக்கின்றன. இதுவே இணையத்தில் பணம் சம்பாதிக்கும் வழிமுறைகளில் மிக சிறந்ததாக கருதப்படுகிறது.
இணையத்தில் பணம் சம்பாதிக்க எண்ணற்ற வழிகள் இருந்தாலும் மற்ற வழிகளுடன் ஒப்பிடும்போது PTC இணையதளங்கள் மூலம் பணம் சம்பாதிப்பது மிகச் சுலபமானதாகவும் பாதுகாப்பானதாகவும், எல்லோராலும் பயன்படுத்தக்கூடியதுமாகவும் உள்ளது. ஏனென்றால் இதில்,
1.நீங்கள் ஒரு பைசா கூட முதலீடு செய்யத் தேவையில்லை...
2.உங்களுக்கு எந்த வித அடிப்படை திறமையும் தேவையில்லை...
3.நீங்கள் தினமும் மிக குறைவாக 30 நிமிடங்கள் மட்டும் செலவிட்டால் போதுமானது...
4.உங்களுக்கு ஆங்கிலம் ஓரளவு சரளமாக தெரிந்தாலே போதும் ஒரே நாளிலேயே 1000 ரூபாய் வரை கூட மிகச் சுலபமாக சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் நிறைய உள்ளன.
உங்களின் ஓய்வு நேரத்தில் முதலீடு இல்லாமல் இணையத்தில் பணம் சம்பாதிக்க மிகச்சிறந்த வழிகள் இங்கு விளக்கப்பட்டுள்ளன!
விருப்பம் உள்ளவர்கள் பயன்படுத்தி பயன்பெறலாம்!
விருப்பம் இல்லாதவர்கள் மற்றவர்களுடன் பகிர்வதன் மூலம் மற்றவர்கள் பயன்பெற உதவலாம்!
இங்கு clixsense மூலம் முதலீடு இல்லாமல் ஆன்லைனில் எப்படி பணம் சம்பாதிப்பது என்பது பற்றி விளக்கப்பட்டுள்ளது :
clixsense சிறப்பம்சங்கள்
clixsense PTC இணையதளம் 2007 ஆம் ஆண்டு முதல் ஆன்லைனில் செயல்படுகிறது.
உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த 40 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் clixsense PTC இணையதளத்தில் பணம் சம்பாதிக்கிறார்கள்.
இன்று 25000 க்கும் மேற்பட்ட கிளிக்சென்ஸ் டாஸ்க்குகள் (clixsense Tasks) உள்ளன முயற்சி செய்தால் தனி நபராக இன்றே ஆயிரம் ரூபாய் வரை பணம் சம்பாதிக்கலாம்.
வழிமுறை ஒன்று:
இந்தப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
வழிமுறை இரண்டு:
"signup" என்பதை கிளிக் செய்யுங்கள்.
வழிமுறை மூன்று:
உங்களின் பெயர், பாஸ்‌வர்ட், ஈமெயில் போன்ற விவரங்களை பதிவு செய்யவும்.
வழிமுறை நான்கு: Clix Sense ஸில் பொருள் ஈட்ட Paypal அகௌன்ட் இருந்தால் தான் முடியும். இல்லையென்றால் இன்றே துவங்கி விடுங்கள். ஈமெயில் அக்கௌன்ட் போல் தான் அதை துவக்குவதற்கு என்ற வழி முறைகளும். பெரிதாக ஒன்றும் வித்யாசம் இல்லை.
Paypal என்றால் என்ன என்று கேட்பவர்கள். உங்களுக்கு நன்கு தெரிந்த computer அறிவு உடைய யாரேனும் ஒருவர் உதவியுடன் Clix Sense அக்கௌன்ட் துவங்குவது நல்லது. ஒரு இரண்டு, மூன்று மாதங்கள் கம்ப்யூடர் பயிற்ச்சி பெற்று பின்னர் Clix Sense, Paypal இரண்டிலும் அக்கௌன்ட் துவக்குவது நல்லது. அவசரத்தோடும், ஆவேசத்தோடும், படப்படப்போடும் நாம் செய்யும் எந்த வேலையிலும் வெற்றி நமக்கு கிடைக்காது. வேகம் என்பது செய்யும் வேலைகளை வேகமாக செய்வதில் இருக்க வேண்டும். ஆனால் ஒரு வேலையை செய்யும் முன் மிக விவேகத்துடன் செயல்பட்டு அதற்க்கு தகுந்தார் போல் தனது தகுதி, திறமை, பலம் அனைத்தையும் வளர்த்து பின் நீங்கள் உங்கள் வேலையை துவங்கினால் வெற்றி நிச்சயம். Clix Sense சில் கணக்கு துவங்க தான் ஏகப்பட்ட procedures. ஆனால் துவங்கிய பின் நீங்கள் வெறும் பூனை படங்களை க்ளிக் செய்வதன் மூலம் மட்டுமே சில ஆயிரங்கள் சம்பாதிக்கலாம். 
உங்களது ஈமெயில் முகவரிக்கு ஒரு VERIFICATION லிங்க் அனுப்பப்படும் அதை கிளிக் செய்து உங்களது உறுப்பினர் கணக்கை உறுதிசெய்து கொள்ளுங்கள்.
பின்னர் 
லாகின் செய்து "View Ads" என்பதை கிளிக் செய்தால் நீங்கள் கிளிக் செய்ய வேண்டிய விளம்பரங்களை காணலாம்
clixsense PTC இணையதளத்தில் ஐந்து வழிகளில் பணம் சம்பாதிக்கலாம்
1.விளம்பரங்களை பார்ப்பதன் மூலமாக
உங்களின் உறுப்பினர் கணக்கில் லாகின் செய்த பிறகு View Ads பகுதியில் நீங்கள் கிளிக் செய்ய வேண்டிய விளம்பரங்களை காணலாம்
உங்களுக்கு ஐந்து படங்கள் காட்டப்படும் அதில் பூனை படத்தை மட்டும் கிளிக் செய்ய வேண்டும்.
அந்த விளம்பரதிற்குண்டான வினாடிகள் முடியும் வரை காத்திருக்க வேண்டும்.
உங்களின் விளம்பரம் முடிந்துவிட்டது அந்த விளம்பரதிற்குண்டான பணம் உங்களின் உறுப்பினர் கணக்கில் உடனடியாக வரவு வைக்கப்படும்.
2.clixsense Tasks
Crowdflower இணையதளம் வழங்கும் சின்ன சின்ன இணைய பணிகளை PTC உலகில் முதன் முதலில் அறிமுகப்படுத்தியது clixsense PTC இணையதளம்தான். நீங்கள் செய்து முடிக்கும் ஒவ்வொரு டாஸ்க்-க்கும் குறைந்தபட்சம் 0.01 முதல் அதிகபட்சம் 2 டாலர் வரை உடனடியாக வழங்கப்படுகிறது.
யாருடைய உதவியும் இல்லாமல் clixsense Tasks மூலமாக தினமும் வெகு சுலபமாக ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்க முடியும்.
3.clixsense offers
உங்களின் கருத்துகளை தெரிவிப்பதன் மூலமாகவும் ,ஒரு சில மென்பொருட்களை டவுன்லோட் செய்வதற்காகவும் மேலும் சில ஆன்லைன் விளையாட்டு மென்பொருட்களை டவுன்லோட் செய்ய வேண்டும் அல்லது குறிப்பிட்ட நேரம் விளையாடவும் பணம் வழங்கப்படுகின்றது.
நீங்கள் செய்து முடிக்கும் ஒவ்வொரு clixsense ஆஃபர்-க்கும் குறைந்தபட்சம் 0.03 சென்ட் முதல் அதிகபட்சம் 15 டாலர் வரை பணம் சம்பாதிக்க முடியும்.
4.Direct Referral Commission
வேறு எந்த PTC இணையதளமும் வழங்காத வாய்ப்பினை க்ளிக்ஷ்சென்ஸே தனது உறுப்பினர்களுக்கு வழங்குகின்றது. அது என்னவெனில் உங்களின் ரெஃபரல் கமிஷனை எட்டு கிழ்நிலை வரை நீட்டிக்கிறது.
5.clixgrid விளையாட்டு
clixgrid விளையாட்டு ஒரு சதுர கட்டத்தில் 600 கட்டங்கள் இருக்கும் அதில் கிளிக் செய்து பத்து நொடிகள் காத்திருக்க வேண்டும். தினசரி உங்களுக்கு 25 வாய்ப்புகள் வழங்கப்படும். அதிலே நீங்கள் 10 சென்டுகள் முதல் 10 டாலர்கள் வரை பரிசாக வெல்லலாம்.
clixsense இணையதளத்தில் பணம் பெறுவது எப்படி?
பொதுவாக PTC இணையதளத்தில் இருந்து நமது வங்கி கணக்கிற்கு பணத்தை வரவு வைக்க உலகலாவிய பண பரிமாற்ற தளங்களில்( PayPal அல்லது Payza ) ஒரு கணக்கை நாம் துவக்கி அதில் கொடுத்துள்ள இ.மெயில் முகவரியை நாம் வேலை செய்யும் PTC இணையதளத்தில் payment Processor மெயில் முகவரியாக பதிவு செய்திருக்க வேண்டும். இதை மிகச்சுலபமான சில வழிமுறைகளில் செய்துவிடலாம்.
clixsense இணையதளத்தின் குறைந்தபட்ச பணம் எடுக்கும் தொகை எட்டு டாலர்கள் வந்தவுடன் PayPal அல்லது Payza பண பரிமாற்ற தளங்களின் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.
clixsense வாரந்தோறும் திங்கள் மற்றும் வெள்ளி கிழமைகளில் தனது உறுப்பினர்களுக்கு பணம் வழங்குகின்றது.
குறிப்பு:ஒரு PTC இணையதளத்தில் Same System, Same IP Address சில் ஒன்றுக்கு மேற்பட்ட உறுப்பினர் கணக்குகளை துவக்காதீர்கள். அவ்வாறு செய்தால் நிச்சயமாக உங்களின் உறுப்பினர் கணக்கு நீக்கப்பட்டு விடும்.
Clix Sense சில் பல டாஸ்க்கள் உள்ளன. அதில் Neo Bux மிக சிறந்தது.
இதில் இணைய விரும்புபவர்கள் இந்த லிங்க் ன் மூலம் இணைந்து கொள்ளலாம் Your referral link: http://www.familyclix.com/?ref=MAHALINGA12345

Thursday, January 22, 2015



இழந்தவை அனைத்தையும் திரும்ப பெற தெய்வீக பரிகாரம்
27 மிளகுகளை ஒரு புதிய வெள்ளை துணியில் கட்டி அகல் விளக்கில் நல்லெண்ணை ஊற்றி கால பைரவருக்கு விளக்கேற்றிவர நாம் நினைத்தது நடக்கும் இழந்த அனைத்தும் திரும்ப வரும். வளர்பிறை / தேய்பிறை அஷ்டமியில் செய்தால் உடனடி பலன். நாளை வளர்பிறை அஷ்டமி (7.5.14) !!